முக்கிய செய்திகள்

Tag: , ,

அப்போலோ சென்றபோது ஜெ., மயக்க நிலையில் இருந்தார் : வித்யாசாகர் ராவ் தகவல்..

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வார்டுக்கு சென்றதாகவும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். அப்போலோ...

ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்...

ஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது...

ஜெ.,-வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியாலை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. அவர் லண்டனில் இருப்பதால் வீடியோ கான்பிரன்சிங் மூலம்...

ஜெ., நினைவிடம்: மே 7ல் அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக...

ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள்...

எந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது : ஜெ.,சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி..

ஒன்றரை கோடி தொண்டர்களினால் கட்டிக்காக்கப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது...

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு..

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 7 அடி உயரமுள்ள அவரது உருவ சிலை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சிலையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை...

ஜெ.,வுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர் போடப்பட்டுள்ளது. ஆர்.கிருஷண மூர்த்தி அன் கோ டெண்டரை எடுத்துள்ளது. ஓராண்டுக்குள் நினைவிடத்தை...

சட்டமன்றத்தில் ஜெ.,புகைப்படம் : உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் விவகாரத்தில் தலையிட முடியாதுயென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.திமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கில்...