முக்கிய செய்திகள்

Tag: , ,

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில்...

பேரவையில் ஜெ., படம் திறப்பு உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு..

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு...

தமிழக சட்டப்பேரவையில் ஜெ., படம் 12-ம் தேதி திறப்பு..

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி,...

ஜெ., வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் : ஆளுநர் பன்வாரிலால் ..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலப்பணிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்...

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் காலம் 6 மாதம் நீட்டிப்பு : அரசாணை வெளியீடு..

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தை 6 மாதம் கால நீட்டிப்பு செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலம் முடிவடைந்துவிட்டது....

ஜெ., மரணம் விசாரணை: பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி- உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்..

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஜெ.பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றம், மருத்துவர்...

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் உடலை மருத்துவர் சுதா சேஷய்யன் எம்பால்மிங் செய்தது...

ஜெ.,வின் வேதா நிலையம் இல்லத்தில் ஆய்வு முடிந்தது

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தின் பரப்பளவு குறித்த ஆய்வு சுமூகமாக முடிந்துள்ளது என்று சென்னை மாவட்டக் கலெக்டர் அன்புச் செல்வன் தெரிவித்தார். இதுகுறித்து கலக்டர்...

ஜெ.,விசாரணை ஆணையம் முன் தீபக் ஆஜர்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.  

ஜெ.,வின் வாரிசு எனக்கூறி தாக்கல் செய்த மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி...