முக்கிய செய்திகள்

Tag: ,

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாளை வரை குரூப்-4 தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தலாம். 9351 பணியிடங்களுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...