கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் மருத்துவமனைக்கு வருகை

July 28, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தினகரன் கேட்டறிகிறார்.  

8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்: டிடிவி.தினகரன்.

July 6, 2018 admin 0

சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு கேட்ட மறுநாளே 8 வழிச்சாலைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததாக கூறியுள்ளார். 8 வழிச்சாலையால் […]

இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர்: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு..

June 23, 2018 admin 0

விவசாயிகளின் மகன்கள் என சொல்லிக்கொள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ் விவசாயத்தை அழித்து வருகின்றனர் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக விவசாயத்தை அழித்து வருகின்றனர் […]

எடப்பாடி அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்: டிடிவி.தினகரன்..

June 22, 2018 admin 0

தமிழகத்தில் வன்முறை அதிகரித்துவிட்டதாக கூறும் மத்திய அரசு, எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். குற்றாலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 8 வழிச்சாலையால் […]

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டிடிவி தினகரன்..

May 8, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகம் தக்கபாடத்தை புகட்டும் என்றும் கூறியுள்ளார். […]

தமிழகத்தை வஞ்சித்த அரசுகள் நிச்சயம் வீழ்த்தப்படும்: டிடிவி தினகரன்..

May 4, 2018 admin 0

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக […]

திவாகரன் பேசுவதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை : டிடிவி தினகரன்…

April 26, 2018 admin 0

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும் நாங்கள் அவர் மீது பிரியமாகத்தான் இருக்கிறோம் […]

நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் : டிடிவி தினகரன்..

April 24, 2018 admin 0

நான் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாததற்கு எதிா்ப்பு தொிவித்து தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற […]

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை ..

April 18, 2018 admin 0

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே குற்றத்திற்காக பதிவான 2 வழக்குகளை சேர்த்து விசாரிக்க கோரி, தினகரன் தரப்பில் தாக்கல் செய்த […]

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி: டிடிவி.தினகரன் கண்டனம்

April 10, 2018 admin 0

ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வி.சேகர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.