சென்னை பொருளாதார நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்..

April 5, 2018 admin 0

அன்னிய செலாவாணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானர். கடந்த 4 மாதங்களாக குறுக்கு விசாரணை நடைபெறாமல் இருப்பதால் தினகரன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  

ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று அமமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருச்சி விமான நிலையம் முற்றுகை : டிடிவி தினகரன்,அய்யாக்கண்ணு கைது..

April 3, 2018 admin 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது […]

வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம்

March 19, 2018 admin 0

வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரதயாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த இந்த ஆட்சி […]

மாா்ச் 15ல் புதிய கட்சியை மதுரை மேலுாரில் அறிவிக்கிறாா் டிடிவி தினகரன்..

March 11, 2018 admin 0

ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளாா். தமிழகத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்படலாம் என்ற […]

டிடிவி. தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை…

March 10, 2018 admin 0

சென்னை பெசன்ட் நகர் வீட்டில் டிடிவி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.தினகரன் கேட்கும் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி நீதிமன்றம் நேற்று கூறிய நிலையில் இன்று […]

பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: டிடிவி தினகரன் …

March 6, 2018 admin 0

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணா மலையில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். […]

ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கு துடிக்கிறார் : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

February 24, 2018 admin 0

முதல்வர் பதவியை அடைவதற்காக பிரதமர் பெயரைக் கூறி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றுகிறார் என டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு […]

தமிழக மக்கள் கமலை புறக்கணிப்பார்கள்: டிடிவி.தினகரன்..

February 21, 2018 admin 0

விஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்று டிடிவி.தினகரன் கூறினார். ஜெயலலிதா மீது கமலுக்கு கோபம் இருந்தாக தெரிகிறது என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை […]

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

February 12, 2018 admin 0

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு […]