முக்கிய செய்திகள்

Tag: , , , ,

லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள்: டெல்லி குலுங்கியது

விவசாய நலனுக்கும் விவசாயிகள் நலனுக்குமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டும்; விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் தானியங்களுக்கு,...

விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே காரணம்: ஸ்டாலின் சாடல்

நாடு   முழுவதும்   உள்ள இலட்சக்கணக்கான  விவசாயி கள்  டெல்லியில் போராடுவ தற்கு பா.ஜ.க அரசின் ஆணவப்  போக்கே  முழு முதற்காரணம் என்றும், விவசாயிகள் நிர்வாணப்   போராட்டங்களை தயவு...

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: ராகுல் தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி பிரம்மாண்ட பேரணி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது....

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி் செலுத்த ஸ்டாலின் நாளை டெல்லி் செல்கிறார்

  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக சார்பில் அஞ்சலி்செலுத்த மு.க. ஸ்டாலின் நாளை டெல்லி செல்கின்றார். அவருடன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர். பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும்...

இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்

யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக...