முக்கிய செய்திகள்

Tag: ,

இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: தமிமுன் அன்சாரி

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு...

திமுக தலைவர் கருணாநிதியுடன் கருணாஸ் உட்பட 3 எம்எல்ஏக்கள் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியுடன் எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு சந்தித்தனர். சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.