தமிழகத்தில் இன்று மேலும் 786 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு….

May 22, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று மட்டும் 12,653 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் […]

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

May 17, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,224- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக […]

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…

May 17, 2020 admin 0

தமிழகத்தில் வரும் மே.31-ந்தேதி வரை 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.. மெட்ரோ ரயில்,மின்சார ரயில் போக்குவரத்திற்கும் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் ,செங்கல்பட்டு, விழுப்புரம்,  திருவண்ணாமலை, கடலுார், […]

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு …

May 14, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதியதாக 447 பேருக்கு கரோனா; தொற்று உறுதியானது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் மேலும் 363 பேருக்கு கரோனா […]

தமிழகத்தில் இன்று புதியதாக 716 பேருக்கு கரோனா பாதிப்பு..

May 12, 2020 admin 0

தமிழகத்தில் கரோன தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா சோதனையும் பன் மடங்கு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் இன்று 716 பேருக்கு கரோனா தொற்று […]

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்வு: …

May 3, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது. சென்னை நகரில் மட்டும் இன்று 203 […]

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,தளர்வுகள் முழுவிவரம்…

May 2, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும்- தடை தொடரும்…? முழுவிவரம் வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த […]

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று…

April 30, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2320-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் […]

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

April 30, 2020 admin 0

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க இந்த சிறப்புக் […]

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கரோனா தொற்று…

April 29, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2162-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் […]