தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

April 28, 2020 admin 0

தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக […]

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .

April 27, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு…

April 23, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து […]

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,520 ஆக உயர்வு..

April 20, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த […]

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,477 ஆக உயர்வு…

April 19, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,372 ஆக […]

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்..

April 6, 2020 admin 0

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் […]

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..

April 2, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா […]

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி, எண்ணிக்கை 67 ஆக உயர்வு..

March 30, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக […]

தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

March 21, 2020 admin 0

தமிழகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்போர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும்கோவிட்-19 வைரஸ் பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் […]

தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி உணவகங்கள், கடைகள் மூடப்படும்..

March 20, 2020 admin 0

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும், கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கு நடவடிக்கையை பின்பற்றுமாறு […]