தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

August 8, 2019 admin 0

தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 2நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்பிருப்பதாக தெரிவித்துள்ளது. நீலகிரிமாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ […]

தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிப்பு

May 17, 2019 admin 0

தேர்தல் ஆணையம் தகவல் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் முறையாக நிரப்பப்படாதது உள்ளிட்ட காரணங்களால்நிராகரிப்பு – தேர்தல் […]

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

March 7, 2019 admin 0

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த இரு நாட்களாக 13 மாவட்டங்களில் அனல் […]

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை..

December 7, 2018 admin 0

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புளள தங்கநகைகள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள மதுபான […]