இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியட்டுள்ள செய்தியில்:இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த…

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள்…

‘நீங்கள் நலமா’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம்…

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1100-வது இணைகளுக்கு திருமணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு…

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை…

தமிழகம், புதுவையில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம்…

தமிழகம்,புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு…

தமிழகம்,புதுவையில் நவ., 6-ம் தேதி வரை கனமழை தொடரும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகம்,புதுவையில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

Recent Posts