காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு…

October 24, 2020 admin 0

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காஞ்சிபுரம் உள்பட பல மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி […]

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு…

October 16, 2020 admin 0

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து […]

பிளஸ் 1 பாடத்திட்டத்தில் குறைப்பு: தமிழக அரசு உத்தரவு…

June 15, 2020 admin 0

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 6 பாடங்களுடன் இருந்த பிளஸ் 1 பாடத் திட்டம், இந்தக் கல்வியாண்டு […]

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டண விபரம் : தமிழக அரசு அறிவிப்பு..

June 6, 2020 admin 0

தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இலேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் தீவிர […]

ஜெ., வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம் : தமிழக அரசு அறிவிப்பு…

May 6, 2020 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக […]

“பேக்கேஜிங் பொருட்களுக்கு தட்டுப்பாடு” : நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்…

April 26, 2020 admin 0

தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி, கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில், உணவு […]

முழு ஊரடங்கின் போது எவை செயல்படும்? : தமிழக அரசு அரசாணை..

April 24, 2020 admin 0

தமிழக அரசு 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை […]

நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் தமிழக அரசு உத்தரவு..

April 19, 2020 admin 0

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுப் […]

தனியார் நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசு தடை..

April 12, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்தவர்கள், நேரடியாக மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . […]

ஏப்ரல் 7 முதல் வீடு தேடி வரும் ஆயிரம் ரூபாய் : தமிழக அரசு தகவல்

April 3, 2020 admin 0

வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் வீடு, வீடாகச் சென்று ரூ.1000 வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் அரிசி […]