போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்..

January 11, 2019 admin 0

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்தால் அதில் உண்டாகும் புகையால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நமது முன்னோர்கள் பொங்கல் […]

5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா : தமிழக அரசு.

December 24, 2018 admin 0

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு […]

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு…

December 21, 2018 admin 0

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு […]

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

December 19, 2018 admin 0

கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன. கஜா […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?: அறுதியிட்டு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

December 14, 2018 admin 0

கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் மற்றும் பகுதிகளை வரையறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிக அளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் அதன் படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை […]

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு..

December 4, 2018 admin 0

பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மேகதாது அணைக்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு..

November 30, 2018 admin 0

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளித்துள்ளது. இது காவிரி பாயும் டெல்லா மாவட்ட மக்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேகதாதுவில் அணைகட்ட வரைவு […]

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

November 27, 2018 admin 0

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் […]

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

November 16, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இயற்கைச் சீற்றத்தால் […]

18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : தமிழக அரசு உத்தரவு..

November 3, 2018 admin 0

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் 18 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். அதிகாரிகள் மாற்றம் வருமாறு: 1. சென்னை, மத்திய […]