தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு…

தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு…

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்…

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு…

கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட…

மக்களை வாட்டும் மின்வெட்டு : தமிழக அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு..

எடப்பாடி பழனிசாமியின் அரசு நிர்வாகத் திறமையின்றி தமிழக மக்களை இருளில் மூழ்க வைக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும்…

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை…

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தின் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள்,…

பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு உறுதி..

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த…

Recent Posts