தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு…

October 29, 2018 admin 0

தீபாவளிக்கு முந்தையை நாளான நவ.5-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் […]

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

October 24, 2018 admin 0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் […]

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

September 18, 2018 admin 0

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. வரும் 22ம் தேதி முதல் […]

கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

September 15, 2018 admin 0

கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக […]

மக்களை வாட்டும் மின்வெட்டு : தமிழக அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு..

September 14, 2018 admin 0

எடப்பாடி பழனிசாமியின் அரசு நிர்வாகத் திறமையின்றி தமிழக மக்களை இருளில் மூழ்க வைக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று […]

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

September 12, 2018 admin 0

சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளனர். சேலம், […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

September 9, 2018 admin 0

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு […]

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

September 6, 2018 admin 0

திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். 27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை […]

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

August 30, 2018 admin 0

அரசு ஊழியர்கள் அனைவரும், பணி நேரத்தின் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, […]

பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு உறுதி..

August 24, 2018 admin 0

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு […]