திமுகவில் புதியதாக சுற்றுச்சூழல் அணி :மாநில செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமனம்….

திராவிட முன்னேற்ற கழகத்தில் ”சுற்றுச்சூழல் அணி” எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சேனாபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Recent Posts