திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?

March 4, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இடஒதுக்கீடு […]

நாற்பதிலும் வெற்றியை பரிசாக தந்திடுக: பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்

February 28, 2019 admin 0

நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியை தமக்கு பிறந்த நாள் பரிசாக நல்கிடுமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது பிறந்தநாளை (மார்ச் 1) ஒட்டி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள […]

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..

February 15, 2019 admin 0

பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 ஆயிரம் ரூபாயும், வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். திண்டுக்கல் […]

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? : மு.க.ஸ்டாலின்

February 7, 2019 admin 0

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? […]

ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்த டிடிவி ஆதரவாளர்கள்

February 7, 2019 admin 0

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிடிவி தினகரனின் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர். அ.ம.மு.க-வின் மதுரை வடக்கு மாவட்டம் – திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன் தலைமையில், மாவட்ட விவசாய அணி […]

தமிழர் வரலாற்றை மூடி மறைக்க முயலும் மோடி: ஸ்டாலின் தாக்கு

February 5, 2019 admin 0

  தமிழர்கள் வரலாற்றை மூடி மறைக்க மோடி அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் […]

அண்ணா 50 ஆவது நினைவுநாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

February 3, 2019 admin 0

பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் […]

திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமையாக இருங்கள்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

January 30, 2019 admin 0

மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்

January 6, 2019 admin 0

ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை நிறுத்துவதற்காக அதிமுகவும், திமுகவும் முயற்சித்து வருவதாக […]

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…

January 5, 2019 admin 0

திருவாரூரில் இடைத்தேர்தலை நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் நடத்தலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் நிவாரண பணிகள் […]