கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

January 5, 2019 admin 0

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆங்கிலப் புத்தாண்டு 2019, நாம் அடுத்தடுத்து […]

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பாக பூண்டி கலைவாணன் போட்டி: ஆலோசனைக்குப் பின்னர் அறிவிப்பு

January 4, 2019 admin 0

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூர், அவரது மறைவுக்குப் பின்னர் காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு […]

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு

January 1, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் […]

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர்: ஜன-2 விருப்பமனு தாக்கல் செய்யலாம்: திமுக அறிவிப்பு

December 31, 2018 admin 0

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: […]

நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்

December 27, 2018 admin 0

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர்  […]

திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

December 26, 2018 admin 0

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…

தமிழகம் முழுவதும் ஜன-3 முதல் கிராமசபைக் கூட்டங்கள்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் அறிவிப்பு

December 24, 2018 admin 0

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர்களுடன், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். […]

வடமாநிலங்களில் கருப்புத் துண்டுடன் கலக்கிய ஸ்டாலின்!

December 17, 2018 admin 0

  ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புத் துண்டணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூர் […]