திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை சீட்?

March 4, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்த முடிவு நாளை தெரிய வரும் என வைகோ கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இடஒதுக்கீடு […]

திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி – திருமா சந்திப்பு: அரசியலில் புதிய வியூகமா?

February 6, 2019 admin 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில், ரஜினிகாந்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் சந்தித்துள்ளனர். ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு அழைப்பதற்காக திருநாவுக்கரசர் இல்லத்திற்கு ரஜனிகாந்த் சென்ற போது இந்தச் […]

தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..

January 24, 2019 admin 0

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தங்களை விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன் தொிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச […]

கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்…

January 12, 2019 admin 0

கொடநாடு கொலைகள் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ ’தெகல்கா’ இணையதள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் […]

நீரடித்து நீர் விலகாது: திருமா சந்திப்பின் பின்னர் வைகோ நெகிழ்ச்சி

December 11, 2018 admin 0

திருமாவளவனுடன் ஏற்பட்ட சிறிய நெருடல் நீங்கி விட்டதாகவும், நீரடித்து நீர் விலகுவதில்லை எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திராவிட இயக்கம் –  தலித் முன்னேற்றம் தொடர்பான கருத்துகளால் எழுந்த சர்ச்சை, மதிமுக […]

திமுகவுடனான உறவு இணக்காமனது, வலுவானது: திருமாவளவன்

November 27, 2018 admin 0

  திமுகவுடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறவு இணக்கமாகவும், வலுவாகவும் இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தமது கட்சியினருடன் […]

கூட்டணி சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி? : திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

November 27, 2018 admin 0

கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று நேரில் சந்தித்துள்ளார்.  திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சி […]

அப்பல்லோ மருத்துவமனையில் திருமாவளவனைச் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

September 4, 2018 admin 0

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக […]

திருமாவளவன் உடல்நல குறைவால் அப்போலோவில் அனுமதி..

September 3, 2018 admin 0

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…

April 3, 2018 admin 0

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மருத்துவக் […]