முக்கிய செய்திகள்

Tag: , , , , ,

வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை...

திருவள்ளூர் அருகே 5 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரகட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி...

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார்...

41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது....

திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்: நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..

ரேஷன் கடைகளின் முன்பு நவ.6-ம் தேதி திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்...

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை..

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என...

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...