முக்கிய செய்திகள்

Tag: ,

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு...

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் விரிவாக்கத்திற்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்...

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர்...