சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கோயில் தேவஸம் போர்டு திடீர் ஆதரவு..

சபரிமலை கோயிலை நடத்தி வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு…

Recent Posts