எரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…

February 1, 2018 admin 0

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற […]

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்…

December 27, 2017 admin 0

மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேயின் பேச்சு மதச்சார்பின்மைக்கு எதிரானது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனந்த்குமார் ஹெக்டேயின் வெறுப்பு பேச்சு இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மீறலாகும். அவரது பேச்சை நீக்குவதற்கு பதில் […]

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி: தங்கம் வென்றார் சுசில் குமார்..

December 17, 2017 admin 0

Sushil Kumar clinches gold medalat CommonwealthWrestlingChampionships in South Africa தென்னாப்பிக்காவில் நடைபெற்ற காமன் வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சார்ந்த மல்யுத்த வீரர் தங்கம் வென்றார். காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் […]

மன்மோகன் சிங் குறித்து மோடியின் குற்றச்சாட்டு: ராகுல் கண்டனம்..

December 13, 2017 admin 0

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் […]

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..

December 6, 2017 admin 0

இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின் அத்துமீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை […]

நைஜிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 13 பேர் உயிரிழப்பு..

December 2, 2017 admin 0

நைஜிரியாவில் பியு நகரில் கராம் தீவிரவாதிகள் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். 53-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  

ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..

December 1, 2017 admin 0

கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல மாணவிகள் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு..

November 21, 2017 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செவ்வாய்கிழமை) கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் குறைந்து 2,809 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,830 ரூபாயாக விற்பனையான […]

இந்திரா காந்தியால் தான் அரசியலுக்கு வந்தேன்: இந்திரா நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின்..

November 19, 2017 admin 0

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், தமிழகத்தில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியேற்போம் என்று ஸ்டாலின் பேசினார். இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவையில் […]

ஐ.பி.பி.எஸ்.,வங்கி தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியீடு

November 17, 2017 admin 0

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் வங்கி பணிக்கான தேர்வை அறிவித்திருந்தது.இந்த முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.ibps.in இணையவழி தரவிறக்கம் செய்யலாம்.