முக்கிய செய்திகள்

Tag: ,

கனமழை காரணமாக திருவாரூர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.இது...

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு...

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகை,மற்றும்...

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை..

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...