வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ” படத்தின் “அப்பத்தா” பாடல் வெளியீடு இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை அவரின் உடல்மொழியால் சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடியுள்ள ‘அப்பத்தா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…

Recent Posts