இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

October 2, 2018 admin 0

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் […]

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

September 30, 2018 admin 0

பிஜி தீவில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.

இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..

September 28, 2018 admin 0

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது பாலு டங்காலா ஆகிய பகுதிகளில் சுனாமி […]

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு…

August 28, 2018 admin 0

ஒடிசாவின் பலசோர், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு […]

அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.5 ஆகப் பதிவு..

August 24, 2018 admin 0

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் தீவுகளில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் […]

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு ..

August 19, 2018 admin 0

இந்தோனேஷியாவின் சும்பவா பகுதியில் இன்று காலை 9.40 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.  

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு

August 19, 2018 admin 0

பிஜி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.  

அந்தமான் நிகோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவு..

August 16, 2018 admin 0

அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று மதியம் 1.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7- ஆக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 .0ஆகப் பதிவு..

August 5, 2018 admin 0

இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.  

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு ..

July 29, 2018 admin 0

இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் […]