ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..

ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி…

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு..

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது. இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில்,…

ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு..

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் உணரப்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகி உள்ளது. ஈராகின் ஹலாபஜி நகருக்கு…

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..

ஜப்பான் நாட்டின் தெற்குப் பகுதியில் சற்றுமுன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 என்று பதிவானது இந்த நிலநடுக்கம். பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில்…

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு…

ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts