நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை…

நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புக்கள் ரத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recent Posts