முக்கிய செய்திகள்

Tag: ,

பசுமை வழிச் சாலை திட்டம்: பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் பழனிசாமி தயாரா? – ராமதாஸ் கேள்வி..

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா என, பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்....