வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

December 28, 2018 admin 0

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது […]

2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: அமித்ஷா

December 23, 2018 admin 0

2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டிடுவதாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

December 20, 2018 admin 0

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் விதமாக எதிர்க்கட்சித் […]

வெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி

December 12, 2018 admin 0

வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது: மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் […]

பாஜகவின் முடிவு தொடங்கி விட்டது: மம்தா பாணர்ஜி

December 11, 2018 admin 0

பாஜக வின் முடிவு தொடங்கி விட்டதையே 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தத் […]

பாஜகவுக்கு முற்றும் நெருக்கடி: உ.பி சர்வீஸ் கமிஷன் தலைவரும் திடீர் ராஜினாமா

December 11, 2018 admin 0

உத்தரப் பிரதேச துணை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சந்திரபூஷன் பாலிவால் தமது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் […]

அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

December 3, 2018 admin 0

ரஜினி. மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர். இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை அய்யத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி உள்ளது. ரஜினி தமிழக அரசியல் களத்தில் […]

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: டிடிவி தினகரன்

November 8, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக  புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது: சர்க்கார் திரைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஜெயலலிதாவை […]

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி

October 17, 2018 admin 0

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தற்போது, பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்தி வருவதன் மூலம் மதவாத கும்பலின் இரட்டை […]

பாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு

October 9, 2018 admin 0

மக்களவைத் தேர்தலில் பாஜகவை யும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6, 7, 8 தேதிகளில் டெல்லியில் […]