மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவுடன் கைகோர்க்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் தீவிரம்

September 30, 2018 admin 0

மகாராஷ்ட்ராவில், தனது பழைய கூட்டாளியான சிவசேனாவுடனான உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாஜக  இறங்கியுள்ள நிலையில், ராஜ்தாக்கரே தலைமையிலான எம்என்ஸ் கட்சியைச் சேர்த்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் […]

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

September 24, 2018 admin 0

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜகவின் ஒரே நாடு, ஓரே […]

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த உண்மையை வெளியிட்டதற்கு நன்றி ஹெலாந்தே: ராகுல்

September 22, 2018 admin 0

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தை பற்றி தெரிவித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தேவுக்கு(François Hollande), நன்றி தெரிவிப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இதனை […]

பாஜகவின் கொள்கை மாறாது, உத்திகள் மாறும்: ஆரம்பிச்சுட்டாரு மோடி… அடுத்தது என்னவோ

September 10, 2018 admin 0

  பாஜகவின் கொள்கை மாறாது எனினும், உத்திகள் தேவைக்கேற்றபடி மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..   டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை […]

வரும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டுவோம்: பாஜக சூளுரை..

September 8, 2018 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் 2014-ஐக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பாஜக சூளுரைத்துள்ளது. பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு சந்திப்பு இன்று (சனிக்கிழமை) தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் […]

பினாமி அரசு உள்ளது என்ற தைரியமா: பாஜக மீது ஸ்டாலின் பாய்ச்சல்

September 4, 2018 admin 0

தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும்  இது தொடர்பான ட்விட்டர் பதிவில், […]

சோஃபியாவின் முழக்கமும் மூன்று செய்திகளும்!: அஜீஸ் லுத்ஃபுல்லா

September 4, 2018 admin 0

அன்று கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் தன்னந்தனியாக ஓங்கி முழங்கினார், அஸ்மா மஹ்ஃபூஸ் என்கிற வீர நங்கை. இன்று இந்திய வானவெளியில் பறக்கும் விமானத்தில் அனல் பறக்க, ஓங்கி குரல் கொடுத்திருக்கின்றார் சோஃபியா லூயிஸ் என்கிற […]

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை..

September 3, 2018 admin 0

கர்நாடக மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் உள்ள 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆக., 31 அன்று நடந்தது. அன்று பதிவான வாக்குகள், இன்று (செப்.,03) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. […]

பாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..

July 21, 2018 admin 0

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். பாஜகவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் […]