பாஜக தலைவர் அமித்ஷா சென்னை வருகை …

July 9, 2018 admin 0

பாஜக வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனை நடத்த இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமானநிலையத்தில் அமித்ஷாவிற்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.  

கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு முடிவு: காங்கிரஸூக்கு கூடுதல் இடங்கள்

May 12, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் மோதிய இந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து […]

திருப்பதியில் அமித்ஷாவிற்கு கருப்புக் கொடி : பாஜகவினர் மீது தாக்குதல்..

May 11, 2018 admin 0

பாஜக தலைவர் அமித்ஷாவின் முன்னிலையில் அக்கட்சியினர் மீது தெலுங்கு தேசம் தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அங்கருந்த தெலுங்கு தேச கட்சிகள், […]

என்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை? : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி

May 10, 2018 admin 0

புதியதலைமுறை செய்தியாளர் ரமேஷால் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பிரகாஷ் ராஜின் காத்திரமான கேள்விகள் அடங்கிய நேர்காணல்…. நன்றி: புதியதலைமுறை Prakash Raj raise questions on BJP’s Agenda

மோடி சதியை தமிழக அரசு தட்டிக்கேட்காதது ஏன்?: வேல்முருகன்

May 4, 2018 admin 0

நீட் விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத் தேர்வைத் திணித்தார் மோடி. இதன்மூலம் தமிழர்க்கு […]

சமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா?: ஸ்டாலின்

April 30, 2018 admin 0

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் […]

பாஜக ஆட்சியில் சீரழிக்கப்படும் பெண்கள்: குஷ்பு ஆவேசம்..

April 22, 2018 admin 0

  பாஜக ஆட்சி குறித்து, நடிகை குஷ்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் […]

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து பாஜக, அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா..

April 13, 2018 admin 0

ஜம்மு காஷ்மீரில்பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பாஜக, தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் ராஜினாமா கடித்ததை கொடுத்தனர். கத்துவா சிறுமி […]

நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடக் கூடாதாம்: பாஜகவின் அடுத்த வேட்டு

April 7, 2018 admin 0

காங்கிரஸ் மற்றும் அதன் பழைய தலைவர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதில் மோடி தலைமையிலான பாஜக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக, நேருவின் பிறந்த நாளான 14 ஆம் தேதியை இனி குழந்தைகள் […]

ஏதோ… வாய்தவறிச் சொல்லிட்டேன்: வழியும் அமித் ஷா!

March 31, 2018 admin 0

“ஏதோ வாய்தவறி ஊழல்களில் நம்பர் ஒன் எடியூரப்பா அரசுதான் எனக் கூறிவிட்டேன். நான் தவறு செய்திருக்கலாம், ஆனால் கர்நாடகா மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்” என தன் டங்க் சிலிப் பேச்சுக்கு விளக்கம் சொல்லிச் […]