முக்கிய செய்திகள்

Tag: ,

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், லோக்பால் மற்றும்...

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில்...

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்; பிரதமர் மோடி, வரும் 27 ம் தேதி மதுரை...

என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர்...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல்..

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன., 24 அல்லது 27ம் தேதி...

அசாமில் பிரம்மாண்ட ஈரடுக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில்...

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்….

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது....

தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.  என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர்,...

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : பிரதமர் மோடி பேச்சு..

பெண்கள் கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகப்பேறு சமயத்தில் ஆயிரக்கணக்கான...

வெற்றி தோல்வி சகஜம்: தேர்தல் தோல்வி குறித்து மோடி

வெற்றி, தோல்வி இரண்டுமே வாழ்க்கையின் ஓரங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 5 மாநிலத் தேர்தலில் பாஜக சந்தித்துள்ள தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில்...