முக்கிய செய்திகள்

Tag: ,

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது: ராகுல் குற்றச்சாட்டு…

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது தெளிவாகத் தெரிவதாகவும்...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற...

மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள்...

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ்...

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய...

சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர் மோடியை டெல்லி, 7 லோக்...

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில்...

எனக்கு நான் மட்டுமே சவால், வேறு யாருமில்லை: டைம்ஸ் நவ் பேட்டியில் மோடி பதில்

தனக்கு சவால் என்றால் அது தான் மட்டுமே என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் முதன்மை ஆசிரியர் ராகுல் சிவ்ஷங்கர் மற்றும் நவிகா குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக...

புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..

ஒவ்வொருவரும் வளம், கண்ணியத்துடன் வாழ புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழக...