முக்கிய செய்திகள்

Tag: , ,

தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார். தேனி மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி...

தீவிரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்., அகற்ற நினைக்கிறது : பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில்பரப்புரைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய...

“பிரதமர் மோடி” மார்கெட் இழந்த போலியான நடிகர் : காங்கிரஸ் கடும் சாடல்..

பிரதமர் நரேந்திர மோடி படத்தில் நடித்துள்ள விவேக் ஓபராய் நேற்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மார்க்கெட் இழந்த நடிகரின்...

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முழுவதும் கபட வாக்குறுதிகள்’: பிரதமர் மோடி தாக்கு..

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுவதும் புழுகுமூட்டைகள், கபட வாக்குறுதிகள் என்று பிரதமர் மோடி காட்டமாகத் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் வரும் 11-ம்...

வயநாடு வரலாறு தெரியுமா?-ராகுல் குறித்த பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வார்தா எனும்...

மாதம் 6 ஆயிரம் ரூபாய் காங்., தேர்தல் அறிக்கை மிகப்பெரிய கேலிக்கூத்து : பிரதமர் மோடி…

காங்கிரஸ் அறிவித்துள்ள, ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கேலிக்கூத்தானது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்...

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார் கடிதம்…

பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய விஞ்ஞானிகள் சாதனை குறித்து தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடி...

பாஜக முதல் பட்டியல் வெளியீடு :வாரணாசியில் மீண்டும் பிரதமர் மோடி போட்டி

2019 மக்களவைத் தேர்தல்களுக்கான 184 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. காந்திநகரில் பலமுறை போட்டியிட்ட மூத்த தலைவர் அத்வானிக்குப் பதிலாக இம்முறை...

தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..

தீவிரவாதத்தால் நாங்கள் அனுபவித்தது போதும், இனியும் இந்த தேசம் பாதிக்கப்படும்வகையில் வைத்திருக்க முடியாது, இனி பொறுத்துக் கொள்ளவும்மாட்டோம் என்று பிரதமர் மோடி கடும்...

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் : பிரதமர் மோடி பேச்சு..

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின்...