மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

January 27, 2019 admin 0

மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் தேசத்தின் தூதுவர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

January 22, 2019 admin 0

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் திறனை, திறமையை வெளிநாடுகளில் பறைசாற்றும் தூதுவர்கள் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பேசினார். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 15-வது பர்வாசி பாரதிய […]

5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

January 19, 2019 admin 0

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் 2013-ல் […]

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

January 16, 2019 admin 0

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஆயிரத்து […]

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

January 5, 2019 admin 0

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்; பிரதமர் மோடி, வரும் 27 ம் […]

என்னைப் பற்றி மக்களே முடிவெடுக்கட்டும்: மனம் திறந்த பிரதமர் மோடி (வீடியோ இணைப்பு)

January 1, 2019 admin 0

எனது பணி திருப்திக்குரியதா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்துள்ள விரிவான பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் […]

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல்..

December 28, 2018 admin 0

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன., 24 அல்லது 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை […]

அசாமில் பிரம்மாண்ட ஈரடுக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

December 25, 2018 admin 0

அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சுமார் 5 கிலோ மீட்டர் […]

வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் : பிரதமர் மோடி வெளியிட்டார்….

December 24, 2018 admin 0

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். டெல்லியில் நடந்த விழாவில் இந்த நாணயம் வெளியிடப்பட்டது. இதில் பாஜக, தேசிய தலைவர் […]

தமிழக பூத்கமிட்டி முகவர்களுடன் காணொலி மூலம் உரையாடிய மோடி: திமுக, காங்கிரஸ் மீது கடும் சாடல்

December 23, 2018 admin 0

தமிழக பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடினார்.  என் வாக்குச் சாவடி வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பில் வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை வாக்குச்சாவடி முகவர்களுடன் […]