புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

கஜா புயலால் தென்னை மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை, திருவாரூர்,புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது…

Recent Posts