பாஜகவின் இந்துதத்துவா ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது :காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி

February 13, 2021 admin 0

‘பாஜகவின் இந்துதத்துவா ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது ’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் குறித்து பேசியதைவிட என்னைப் […]

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலியாகவுள்ள பணியிடங்கள் :அரசின் தோல்வியைக் காட்டுகிறது: ப.சிதம்பரம் டிவிட்..

October 11, 2020 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட் பதிவில்ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய பணியிடங்களும் 57 % காலியாக உள்ளன மேலும் விசாரிக்கவும், மேலும் 7 துறைகளில் ஆசிரிய […]

ராகுல் கைது :அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு? : ப.சிதம்பரம் கேள்வி…

October 1, 2020 admin 0

உ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண் […]

‘அலை இருப்பதால்தானே கடல்’: காங். பிரச்சினை குறித்து ப.சிதம்பரம் கருத்து..

August 25, 2020 admin 0

அதிருப்தி இல்லாவிட்டால் மாற்றம் நடக்கவே நடக்காது. இதுபோன்ற அதிருப்திகளால் மாற்றம் ஏற்பட்டு, கட்சி இனிமேல் வலிமையடையும். இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கும் […]

மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

July 30, 2020 admin 0

மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது […]

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா எனக் கேட்டால் சீறுவது ஏன்? : ப. சிதம்பரம் கேள்வி…

June 24, 2020 admin 0

சீன துருப்புகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்டால் இது தேசத் துரோகம் என்று குதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது […]

2,264 முறை சீன ஊடுருவல் எப்படி நடந்தது என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க துணிச்சல் இருக்கா?: ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி..

June 23, 2020 admin 0

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2 ஆயிரத்து 264 முறை சீன ஊடுருவல்கள் இந்திய எல்லையில் நடந்துள்ளது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு துணிச்சல் இல்லையே என்று காங்கிரஸ் […]

மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

May 29, 2020 admin 0

மத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்தது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள பலத்த அடி’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். […]

ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..

May 16, 2020 admin 0

“மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் எதுவுமே இல்லை” ஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் […]

நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: ப.சிதம்பரம்..

May 13, 2020 admin 0

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியதாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் […]