நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: ப.சிதம்பரம்..

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியதாக முன்னாள்…

ப.சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாய தர்மம் 21 நாட்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?: ஸ்டாலின் கேள்வி..

மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள் என, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

ஊரடங்கை மேலும் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது :ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5000 கொடுங்க; ..ப.சிதம்பரம் டுவிட்…

ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும்…

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன்…

ஜெர்மனியின் பவேரியா மாநிலம் அறிவித்ததைப் போல் தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு முழுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் கலிபோர்னியா…

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை கைவிட்ட பட்ஜெட் : ப. சிதம்பரம்…

பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வளர்ச்சியை துரிதப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

குடியரசுத் தலைவர் உரையில் வெற்று முழக்கங்கள் தான் : ப.சிதம்பரம் கருத்து…

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதும் சொல்லப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே சொல்லப்பட்ட…

நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

என்ன தீய செயலை அவர் செய்தார் என்று பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம்…

பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம்: ப.சிதம்பரம் ட்வீட்

பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே…

Recent Posts