ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..

September 27, 2019 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் கடந்த 23 நாட்களாக டெல்லி திகார் […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் மறுப்பு..

August 20, 2019 admin 0

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் […]

மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற பொருளாதார ஆய்வறிக்கை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

July 4, 2019 admin 0

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய பாஜக அரசின் நம்பிக்கையற்ற அணுகுமுறையை கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று […]

பாஜக அல்லாத காட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் : ப.சிதம்பரம்…

May 16, 2019 admin 0

காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வி பயத்தை […]

மக்களை பீதியில் வைத்திருக்க சதி : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு

April 27, 2019 admin 0

‘காங்கிரசால் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது’ என்று பா.ஜ தலைவர் அமித்ஷா சமீபத்தில் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி டெல்லியில் […]

பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் : ப.சிதம்பரம்

April 8, 2019 admin 0

இன்று வெளியாக இருக்கும் பாஜக-வின் தேர்தல் அறிக்கை பொய் நிறைந்த அறிக்கையாகவே இருக்கும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து […]

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டார் : ப. சிதம்பரம்…

April 6, 2019 admin 0

 மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார். டெல்லியில் ஏற்கனேவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் […]

No Image

மாநிலப் பட்டியலில் பள்ளிக்கல்வி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், ஜிஎஸ்டி வரிக்குள் டீசல் பெட்ரோல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் […]

பாஜக தோல்வி பயம் காரணமாக ரகசியத்தை வெளியட்டுள்ளது : ப.சிதம்பரம்..

March 30, 2019 admin 0

மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக ஏவுகணை ரகசியத்தை வெளியிட்டுள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். செயற்கை கோள்களை ஏவுகணைளால் சுட்டு வீழ்த்தும் தன்மை நம்மிடம் […]

ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 : குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்

March 27, 2019 admin 0

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச வருவாய் திட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 பெற வழிவகுக்கும். இதன்மூலம் அரசுக்கு கடன் […]