மருத்துவத் துறைக்கான ராகுலின் மூன்று முக்கிய வாக்குறுதிகள்: ட்விட்டரில் ப.சிதம்பரம் தகவல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மருத்துவத் துறையில் மூன்று முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவையாவன:…

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி : ப.சிதம்பரம்..

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மேற்கொள்ளப்பட்ட…

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள்…

ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் விமர்சனம்

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு…

காஷ்மீரிகளை புறக்கணிப்பதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘காஷ்மீரிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா…

‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது…

இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் : ப.சிதம்பரம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில்…

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி குறைவு : ப.சிதம்பரம்..

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தவறுகளுக்கு…

Recent Posts