பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி : ப.சிதம்பரம்..

March 12, 2019 admin 0

பணமதிப்பு நீக்கம் என்பது கறுப்பு பணத்தை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கு பாஜக கண்டுபிடித்த யுக்தி என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், எத்தனை சிறு தொழில்கள் […]

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

March 2, 2019 admin 0

பாஜக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் நிலை மிக மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது: தேசிய […]

ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் : ப. சிதம்பரம் விமர்சனம்

February 24, 2019 admin 0

அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு […]

காஷ்மீரிகளை புறக்கணிப்பதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

February 22, 2019 admin 0

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘காஷ்மீரிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்’ என்றுமேகாலயா ஆளுநர் […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

December 18, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து சிபிஐ, […]

‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

November 8, 2018 admin 0

ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய நவ., 26 வரை தடை நீட்டிப்பு

November 1, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 26 வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு […]

இடைத்தேர்தல்கள் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்தலாம் : ப.சிதம்பரம்..

October 25, 2018 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தலாம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், 18 […]

இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு பாஜக அரசுக்கு தகுதி குறைவு : ப.சிதம்பரம்..

October 1, 2018 admin 0

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தவறுகளுக்கு காங்கிரஸ் எப்படி பொறுப்பேற்க முடியும்? காங்கிரஸ், […]

ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்துக்கு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்

September 24, 2018 admin 0

ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான் என்றும் உண்மையை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவு, […]