‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

May 14, 2018 admin 0

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி, மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தையே அழிக்கிறது. அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை […]

அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்: ப.சிதம்பரம் கிண்டல்

May 13, 2018 admin 0

அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் நீக்கப்பட்டு வருமானவரித்துறை வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். சொத்துகளை மறைத்ததாக மறைமுகமாக விமர்சித்த நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டரில் […]

15-வது நிதிக் கமிஷன் விதிகள் மாநில நலன்களுக்கு எதிரானவை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

May 8, 2018 admin 0

முன்னாள் மத்திய நிதயமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதினைந்தாவது நிதிக் கமிஷனுக்கு வரையப்பட்ட விதிகள் மாநிலங்களின் நலனுக்கு எதிரானவை. அரசியல் சாசனத்திற்கு முரணானவை எனக் குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார். […]

பாஜக ஆட்சியில் கூடுதலாக வசூலிப்பு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

April 30, 2018 admin 0

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ.6 லட்சம் […]

உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப் நியமன மறுப்புக்கு காரணம் என்ன? : ப.சிதம்பரம் கேள்வி..

April 26, 2018 admin 0

உச்ச நீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமனம் செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், அவர் சார்ந்திருக்கும் மதமா? மாநிலமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை […]

”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..

April 24, 2018 admin 0

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 22.04.18 அன்று, இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்) தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, ஒரு ஆணோடு போராடும் ஒரு பெண்ணிடம், அந்த ஆண் செக்ஸ் வைத்துக் […]

சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டு ப.சிதம்பரம் அதிர்ச்சி..

March 25, 2018 admin 0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன். ஒரு டீயின் விலை ரூ.135 காபியின் விலை ரூ.180!என்றவுடன் வாங்க மறுத்து விட்டேன்; […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

March 23, 2018 admin 0

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை இன்று டெல்லி உயிர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் […]

பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..

March 18, 2018 admin 0

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின் மதிப்பை கூறவில்லை என்று ப.சிதம்பரம் கடுமையாக […]

குஜராத் மாநிலத்தின் நிரவ் மோடிக்கு யார் உதவி இருப்பார்கள்?: ப.சிதம்பரம் கேள்வி..

March 11, 2018 admin 0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடி மோசடி செய்ததில் முக்கியக் குற்றவாளியான நிரவ் மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தப்பிச் செல்ல யார் உதவியிருப்பார்கள்? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் […]