மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை : மு.க.ஸ்டாலின்

February 20, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தோழமை கொண்டிருந்த கட்சிகளுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது […]

மக்களவைத் தேர்தல் : மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி..

February 18, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- சிவசோன கட்சிகளிடையே கூட்டணி உறுவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக 25 மக்களவைத் தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடாகியுள்ளது. பாஜக-சிவசேனா கூட்டணி குறித்து பாஜக […]

மக்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

February 14, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன. பாஜகவின் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார். தற்போது சென்னை ஆழ்வார் பேட்டையில் […]

மக்களவைத் தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு

February 10, 2019 admin 0

மக்களவை பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்க கால அவகாசம் […]

மக்களவைத் தேர்தல் : அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது..

February 4, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விருப்ப […]

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

January 30, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பிப்.,4 முதல் 10 ந் தேதி வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பங்களை வரவேற்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன் படி காலை 10 […]

மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு தேர்தல் ஆணையம்..

January 19, 2019 admin 0

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பதை […]

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை…

January 10, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் குறித்து நாளையும் (ஜன.11) நாளை மறுநாளும் (ஜன.12) ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை […]

வாக்குச்சீட்டு முறையில் 2019-ம் மக்களவைத் தேர்தல்: 17 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனுஅளிக்க முடிவு..

August 2, 2018 admin 0

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சிட்டு மூலம் நடத்த வேண்டும் என்று 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்தவாரம் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து விவாதிக்க இருக்கின்றன. […]