மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு..

March 15, 2019 admin 0

வரும் மக்களவைத் தெர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை,கோவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுரை -சு.வெங்கடேசன், கோவை- பி.ஆர். நடராஜன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை?

March 9, 2019 admin 0

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இரண்டு இடதுசாரி […]

சென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..

March 4, 2019 admin 0

தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி, மதுரை, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக […]

எத்தனை டாஸ்மாக் கடைகளை மூடியிருக்கீங்க?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

February 7, 2019 admin 0

தமிழ்நாட்டில், இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நீதிமன்றம் முன்பாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, மணப்பாறை வழக்கறிஞர் […]

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

January 5, 2019 admin 0

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்; பிரதமர் மோடி, வரும் 27 ம் […]

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..

September 25, 2018 admin 0

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]