புகார் கொடுத்த உடனே ராஜினாமா செய்யனும்னா யாருமே அமைச்சரா இருக்க முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

October 9, 2018 admin 0

  ஊழல் புகார் கொடுக்கப்பட்ட உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை திங்களன்று நேரில் சந்தித்த முதல்வர் […]

எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

September 30, 2018 admin 0

  எம்ஜிஆர் பெயரைச் சொல்லியே நூறாண்டுகள் ஆட்சி நடத்துவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் […]

மிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

September 14, 2018 admin 0

தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.  தமிழகத்தின் தற்போதைய மின் தேவை  நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால் மின்னுற்பத்தியோ நாள் ஒன்றுக்கு 11,500 மெகாவாட்டாக […]

முக்கொம்பில் மிகப் பழமையான கதவணை என்பதால் மதகுகள் உடைந்தன: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

August 24, 2018 admin 0

முக்கொம்பு கதவணை மிக பழமையானது என்பதாலேயே மதகுகள் உடைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   மதகுகள் உடைந்ததை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது.. 1800 களில் கட்டப்பட்ட பழமையான கதவணை என்பதால் மதகுகள் […]

இயற்கையின் கருணையால் இருமுறை நிரம்பிய மேட்டூர் அணை: முதலமைச்சர் சுதந்திரதின உரை

August 15, 2018 admin 0

  சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திரதினக் கொடியை ஏற்றிவைத்து […]

மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு நீர் : முதல்வர் திறந்து வைத்தார்..

July 19, 2018 admin 0

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைப்பது இதுவே முதன்முறையாகும். நீர்வரத்து […]

தேவர் குருபூஜை : தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

October 30, 2017 admin 0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110 வது ஜெயந்தி விழாவும் 55 வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் […]