கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு : முதல்வர் பழனிசாமி காட்டம்..

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன்…

மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் பழனிசாமி..

மக்கள் மணலை தவிர்த்து எம்.சாண்டை அதிக அளவில் பயன்படுத்துமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி கேள்விக்கு பதில் அளித்த அவர், மணல் விற்பனை…

பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பழைய…

புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னைக்கு 56…

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று…

புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது: முதல்வர் பழனிசாமி

கஜா புயல் குறித்து ஆளுநரிடம் நேரில் விவரித்துள்ளேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது…

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு..

தேனி சண்முகாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள 1,040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி…

எய்ட்ஸ் இல்லா மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் : முதல்வர் பழனிசாமி..

தமிழ்நாட்டை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக உருவாக்கிட அனைவரும் உறுதியேற்போம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தொற்று…

கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன்: முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியா ளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என கூறியுள்ளார். தற்காலிக…

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின்…

Recent Posts