முதலமைச்சர் ஓடி ஒளிவதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

November 20, 2018 admin 0

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு […]

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

November 16, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இயற்கைச் சீற்றத்தால் […]

பெரியாருக்கு சாதி அடையாளமா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்..

November 12, 2018 admin 0

நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் பெரியாரை சாதியுடன் அடையாளப்படுத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று குரூப்-2 வினாத்தாளில் கேள்வி எழுந்ததாகவும் அதில் இ.வெ.ராமசாமி நாயக்கர், […]

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

November 9, 2018 admin 0

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர […]

பாஜகவை வீழ்த்த மாநிலக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

November 2, 2018 admin 0

மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியதை […]

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிபிஐ இயக்குநரை மாற்றுவதா?: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

October 24, 2018 admin 0

பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான மிக முக்கியமான சி.பி.ஐ வழக்குகள் மீது விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சி.பி.ஐ இயக்குநர் மாற்றப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என […]

தடா, பொடா, மிசாவுக்கே அஞ்சாதவர்கள் நாங்கள்: அவதூறு வழக்குகள் குறித்து ஸ்டாலின் காட்டம்

October 24, 2018 admin 0

தடா, பொடா, மிசா வழக்குகளையே சந்தித்த திமுகவினர் அவதூறு வழக்குகளைச் சந்திக்க அஞ்ச மாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் விசாரணைக்காக திமுக தலைவர் […]

மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 15, 2018 admin 0

“தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது; உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]