இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ரூ.15 கோடியில் கூடுதல் கட்டடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ..

April 25, 2022 admin 0

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாண்புமிகு […]

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ..

March 22, 2022 admin 0

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் […]

தமிழகத்திற்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..

February 3, 2022 admin 0

தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என்றும் சுயமரியாதையை மதிக்கும் தமிழர்களின் […]

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

September 30, 2021 admin 0

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். யானைப்பள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 143 […]

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

September 23, 2021 admin 0

விவசாயிகளுக்கான ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த மே மாதம் 7ஆம் தேதி […]

புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

August 7, 2021 admin 0

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை. 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் […]

உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை..

July 27, 2021 admin 0

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது.உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் […]

தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்: நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

July 24, 2021 admin 0

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24.7.2021) தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]

கூடுதல் தளர்வுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

July 16, 2021 admin 0

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தற்போது அமலில் உள்ள […]

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக : ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

July 6, 2021 admin 0

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, […]