மு.க. ஸ்டாலின் மற்றும் மருத்துவர் குழு கோபாலபுரம் வருகை..

July 28, 2018 admin 0

அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா மற்றும் மு.க. அழகிரியும் […]

கருணாநிதியின் உடல் நலம் தேறிவருகிறது : மு.க.ஸ்டாலின் பேட்டி

July 27, 2018 admin 0

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், `கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் குறைந்துவருகிறது. நோய்த் தொற்றும் குறைந்து வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உடனிருந்தனர்.  

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த மோடி…

July 27, 2018 admin 0

`திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருக்கிறார்.  

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…

July 24, 2018 admin 0

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 27 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் […]

ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பாஜகவை ஆதரிக்கிறார்: மு.க. ஸ்டாலின்..

July 21, 2018 admin 0

ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் எடப்பாடி பாஜகவை ஆதரிக்கிறார் என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக- அதிமுக இடையே உள்ள மர்மக் கூட்டணியும் அம்பலமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.  

சிறுமி பாலியல் வன்கொடுமை; குழந்தையை கண்காணிப்பதில் தந்தையின் பங்கும் முக்கியமானது: ஸ்டாலின்…

July 20, 2018 admin 0

பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் தந்தைகளின் பங்கும் முக்கியமானது என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், “இதயமுள்ள எவரையும் நடுங்க வைக்கும் கொடூரம், சென்னை […]

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்..

July 12, 2018 admin 0

லண்டனில் நடைப்பெற்று வரும் விம்பிள்டன் டென்னிஷ் போட்டிகளை, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் நேரில் சென்று கண்டு ரசித்துள்ளார்! லண்டன் சென்றுள்ள திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஙுகு நடைப்பெற்று வரும் […]

ஆளுநர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

July 4, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழுஅதிகாரம் படைத்த மாநிலங்களில் […]

உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

July 4, 2018 admin 0

உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானிய குழு மூலம் உயர்கல்விக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. நிதியை தடுத்த மத்திய அரசு, தமிழக அரசின் கருத்தை கேட்டதா என்று […]